‘வருடாந்த தமிழ் மொழிக் கல்விசார் போட்டிகள் – 2020’ March 29 இல்

விண்ணப்ப படிவம் 2020 & போட்டிக்கான விதிமுறைகள்


Online Registration Form  <=Click here

OR

Application_Form 2020    <=Click here

Contestant’s Passport size / School  photo (Clear background) with name must submit with your application form


“வருடாந்த தமிழ் மொழிக் கல்விசார் போட்டிகள் – 2020” போட்டிக்குரிய விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தேவையான விபரங்களை CLICK & PRINT (PDF) பெற்றுக்கொள்ளலாம்.

Information – Age Groups & Events – CONTEST 2020

3-8-Dictation_English 2020 – 34567 – 8

6 – Pannisai 2020

6 –Tamil  Speech 2020

9 – Dictation_Tamil 2020

9 – Pannisai 2020

9 – Tamil Speech 2020

12 – Pannisai 2019

12 – Tamil Speech 2020

12 – Dictation_Tamil 2020

15 – Pannisai 2020

15 – Tamil Speech 2020

18 – Tamil Essay 2020

18 – Pannisai 2020

18 – Tamil Speech 2020


Tamil Language 2020 (Under 9, Under 12 & Under 15 – ONLINE EXAM “தமிழியல் அறிவுப்போட்டி”)

வினாக்கொத்துகள் & விடைகள்

Under 9Under 12Under 15

 
 
[இப்போட்டிகள் இளந்தலைமுறையினரின் இனம், மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்படுகின்றது.]
– கட்டணங்கள் எதுவும் இல்லை – 
 
 
 
போட்டி வடிவமைப்பு : 
– கணினியில் குறித்த காலஎல்லை வரை வினாக்கள் 3 விடைகளோடு தோன்றிக்கொண்டிருக்கும். வேகமாகவும் பொருத்தமாகவும் விடைகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
 
வெற்றியாளர்  தெரிவு :
– குறித்த நேரத்துக்குள் மிகக் கூடிய மதிப்பெண் பெறுபவர், அதாவது கூடிய வினாக்களுக்கு சரியான விடையைத் தெரிவு செய்தவர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்.
– ஒன்றுக்கு மேற்பட்டோர் சம மதிப்பெண் பெற்றிருந்தால், குறைந்தளவு வினாக்களில் கூடிய மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்
– இதன்பின்பும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக இருக்குமிடத்து பரிசுகளைப் பகிர்ந்தளிக்கப்படும்.