புதிய நிர்வாகசபை அங்கத்தவர்கள் (2022-2023)

April மாதம் 10ம் திகதி நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்திலும், April 24ம் திகதி நடைபெற்ற முதலாவது நிர்வாசபைக்கூட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட 2022 – 2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை அங்கத்தவர்கள் விபரம் :

Committee Members (2022 – 2023)

தலைவர் : திரு. ரவி கனகரட்ணம்
உப தலைவர் : திரு. இரவி பொன்னம்பலம்

செயலாளர் : திருமதி. மைதிலி பாலகுமார்
உப செயலாளர் : திரு. சி. அச்சுதன்

பொருளாளர் : திரு. ந. நாகேஸ்வரன்
உப பொருளாளர் : திரு. லோ. நகுலேந்திரன்

விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் :
திரு. ப. தர்சன்

கலை – கலாச்சாரப் பொறுப்பாளர் :
திருமதி. சத்தியகலா விஜயபாலன்

இளையோர் விவகாரப் பொறுப்பாளர் :
திருமதி. தாரிணி நவீந்திரன்

பாடசாலை கல்வி மேம்பாட்டுப் பொறுப்பாளர் :
திரு. லோ. குமரேஸ்

அமெரிக்கா ஒருங்கிணைப்பாளர் :
திரு. ஜெரி சந்திரமோகன்

நிர்வாகசபை உறுப்பினர்கள் :
திரு. யோ. தவலிங்கம்
திரு. ந. பிரதீபன்
திரு. வீ. புவனேசன்
திரு. து. புவனேஸ்வரன்

ஆலோசகர் குழு :
திரு. இ . மகேந்திரன்
திருமதி. நாமகள் சிவகுமார்
திரு. மா.வ. ஜெகநாதன்
திரு. ராஜா மகேந்திரன்
திரு. மா. ஜெகன்மோகன்
திரு. சீ. கேதீஸ்வரன்
திரு. நா. பாலகுமார்

கணக்குப் பரிசோதகர் : திரு. சீ. கேதீஸ்வரன்