“வெளிக்கள விருந்தும் விளையாட்டுப்போட்டிகளும்” July 30 இல்!

அனைத்து அங்கத்தவர்களுக்கும்,

கொக்குவில் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் வருடாந்த “வெளிக்கள விருந்தும் விளையாட்டுப்போட்டிகளும்” July மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வுக்கு எமது கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்களுடன் அவர்களின் வாரிசுகளும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

Neilson Park – Picnic Area 1 & Shelter
1555 Neilson Rd,

Scarborough, ON

M1B 5Z7

(Intersection: Near: Neilson Rd & Crow Trail)

மேலதிக தொடர்புகளுக்கு :

(416) 725-7284, (416) 318-6195,
(416) 388-3935, (647) 609-5392,
(416) 836-6937, (647) 680-5093