MAHUDAM-2023

MAHUDAM-2023

புத்தகத்தை பார்வையிட படத்தினை click செய்யவும்:

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம் நடாத்திய மகுடம்-2023 நிகழ்வானது Sir John A Macdonald Collegiate Institute அரங்கத்தில் மார்ச் மாதம் 25ம் திகதி இனிதே நடைபெற்றது.