Monthly Archives July 2019

விசேட பொதுக்கூட்டம் – 2019 – August 11 இல்!

 
விசேட பொதுக்கூட்டம் – 2019
 
மேற்படி கூட்டம் August 11th, 2019  ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுகள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்...
Read More